1. Home
  2. Auto repair workshops
  3. Super mechanic academy
  4. Tamil
  5. Car online academy
கார் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் சரிசெய்தல்
இந்த ஆன்லைன் அகாடமியில் குறைந்தபட்ச உபகரணங்கள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தி நவீன கார் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் சரிசெய்தல் பற்றி அறிந்துகொள்வோம்.
கார் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் மற்றும் கேஸ் சார்ஜிங் செயல்முறை
இந்த ஆன்லைன் அகாடமியில் நவீன கார் ஏர் கண்டிஷனிங் தொழில்நுட்பம் மற்றும் கேஸ் சார்ஜிங் செயல்முறை பற்றி அறிந்து கொள்வோம்.
கார் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
கார் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என்றால் என்ன என்று  தெரிந்துகொள்ளலாம் ? கார் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் எவ்வாறு இயங்குகிறது மற்றும் அதை எவ்வாறு சர்வீஸ்  செய்வது என்பதையும் கற்றுக்கொள்வோம்.
கார் ஏர்பேக் சிஸ்டம்
கார் ஏர்பேக் இப்போது டிரைவர் & கோட்ரைவர் கட்டாயமாகும். காரைப் புரிந்துகொள்வோம் கார் ஏர்பேக் தொழில்நுட்பம், சென்சார்கள், கட்டுப்படுத்தி போன்றவை நீங்கள் ஏர்பேக் சேவையையும் புரிந்துகொள்வீர்கள்.
கார் CRDI சிஸ்டம்
சிஆர்டிஐ தொழில்நுட்பத்தைப் பற்றி விவரங்களை  தெரிந்துகொள்ளலாம் சிஆர்டிஐ அமைப்பில் பயன்படுத்தப்படும் சென்சார்கள் மற்றும் ஆக்சுவேட்டர்கள் பற்றிய தகவல்களையும் நாங்கள் தருகிறோம். சிஆர்டிஐ அமைப்பில் பயன்படுத்தப்படும் சென்சார்கள் மற்றும் ஆக்சுவேட்டர்கள் பற்றிய தகவல்களையும் நாங்கள் பெறுகிறோம்.
கார் பவர் ஸ்டீயரிங் சிஸ்டம்
பவர் ஸ்டீயரிங் சிஸ்டம் காரில் எவ்வாறு இயங்குகிறது மற்றும் அதை எவ்வாறு சர்வீஸ் செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம்
கார் ஏபிஎஸ் அமைப்பு
கார் பிரேக் தொழில்நுட்பத்தை அறிவோம், எப்படிஏபிஎஸ்  அல்லது அன்டிஸ்கிட் பிரேக் சிஸ்டம் அல்லது ஆண்டிலோக் பிரேக் சிஸ்டம் வேலை செய்கிறது மற்றும் அதை எப்படி சர்வீஸ் அல்லது பராமரிப்பை எவ்வாறு செய்வது என்பதை. தெரிந்துகொள்ளலாம்
நவீன கார்களில் ஃபோர் வீல் டிரைவ்  சிஸ்டம்
நவீன கார்களில் ஃபோர் வீல் டிரைவ் சிஸ்டம், அவற்றின் பல்வேறு காம்போனென்ட்ஸ் , செயல்பாடுகள் மற்றும் காம்போனென்ட்களின் மெயின்டனன்ஸ் பற்றி புரிந்துகொள்வோம்
நவீன கார்களில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன்  சிஸ்டம்
நவீன கார்களில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன்  சிஸ்டம், அவற்றின் பல்வேறு காம்போனென்ட்கள், செயல்பாடுகள் மற்றும் காம்போனென்ட்களின் மெயின்டனன்ஸ் பற்றி புரிந்துகொள்வோம்.
BS-IV லிருந்து BS-VI : முக்கிய மாற்றங்கள்   கார்  களின் டெக்னாலஜி யில்.
BS-VI ல் புதிய எமிஷன் விதி முறைகள் இந்தியாவில் செயல் படுத்த பட்டுள்ளதால், டெக்னாலஜி in  ர் மாற்றங்களை கற்று கொள்வோம், மற்றும் இந்த மாற்றங்களுக்கேற்றவாறு நீங்கள் எவ்வாறு உங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
கார் பாகங்களில் லீகுய்டு சீலண்ட் பயன்பாடு
லீகுய்ட் சீலண்ட்களின் பல்வேறு விதமான வகைகள், அதன் முக்கியத்துவம், மற்றும் தற்போதைய தொழில் நுட்ப முறையை பயன் படுத்தி எவ்விதமாக சீலண்டை அப்ளை மற்றும் ரிமோவ் செய்யலாம் என்பதை பற்றி அறிந்து கொள்வோம்
கார்களில் டர்போ சார்ஜர் சிஸ்டம்
டர்போ சார்ஜர் ஸிஸ்டத்தில் உள்ள பல்வேறு விதமான பாகங்களையும் அதனுடைய வேலைப்பாட்டினையும் அறிந்து கொள்வோம். டர்போ சார்ஜபாகங்களை சரி செய்யும் முறை மற்றும் பராமரிக்கும் முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்
கார்களில் என்ஜின் கூலிங் சிஸ்டம்
நவீன கூலிங் ஸிஸ்டத்தில் உள்ள பல்வேறு விதமான பாகங்களையும் அதனுடைய  லைப்பாட்டினையும் அறிந்து கொள்வோம். பாகங்களை சரி செய்யும் முறை மற்றும் பராமரிக்கும் முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
BS4 லிருந்து BS6 : முக்கிய மாற்றங்கள்   கார்  களின் டெக்னாலஜி யில்.
BS6 ல் புதிய எமிஷன் விதி முறைகள் இந்தியாவில் செயல் படுத்த பட்டுள்ளதால், டெக்னாலஜி in கார் (SCR மற்றும் DPF போன்ற) மாற்றங்களை கற்று கொள்வோம், மற்றும் இந்த மாற்றங்களுக்கேற்றவாறு நீங்கள் எவ்வாறு உங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
கார் டையக்னஸ்டிக்ஸ் மற்றும் ஸ்கேன்னர்ஸ்

நவீன கார்களில் ஆன் போர்டு மற்றும் ஆப் போர்டு முறைகளில்
எவ்வாறு டையக்னசிஸ் செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஸ்கேனர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதின் விரிவான தோற்றத்தையும் மற்றும்
ட்ரபில் கோடுகளையும் புரிந்து கொள்வோம்.