We use cookies to collect and analyse information on our site's performance and to enable the site to function. Cookies also allow us and our partners to show you relevant ads when you visit our site and other 3rd party websites, including social networks. You can choose to allow all cookies by clicking 'Allow all', or manage them individually by clicking 'Manage cookie preferences', where you will also find more information.
கார் பாதுகாப்பு அமைப்பு பொருளாதாரம் மற்றும் சொகுசு கார்களின் முக்கிய பகுதியாகும். இந்த நேரலை வகுப்பறையில், கார் பாதுகாப்பு அமைப்பு தொழில்நுட்பம் மற்றும் அதன் தவறு கண்டறிதல் ஆகியவற்றைப் புரிந்துகொள்வோம்.
ஹைபிரிட் கார் டெக்னாலஜி
ஹைபிரிட் கார் டெக்னாலஜி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், லோ ரன்னிங் காஸ்ட் கொண்டதாகவும் இருப்பதால் பிரபலமாகி வருகிறது. இந்த நேரடி வகுப்பறையில், ஹைபிரிட் கார் டெக்னாலஜி மற்றும் அதன் ஃபால்ட் டயக்னோசிஸ் ஐப் புரிந்துகொள்வோம்.
கார் ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் எஞ்சின்கள்
ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் எஞ்சின் பெட்ரோல் மற்றும் எத்தனால் கலவையில் இயங்குகிறது. இந்த நேரடி வகுப்பறையில், ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் எஞ்சின் டெக்னாலஜி மற்றும் அதன் ஃபால்ட் டயக்னோசிஸ் ஐப் புரிந்துகொள்வோம்.
கார் - அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம் (ADAS)
கார் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம் (ADAS) கார்களில் பிரபலமாகி வருகிறது. இந்த நேரடி வகுப்பறையில், பல்வேறு வகையான (ADAS) தொழில்நுட்பம் மற்றும் அவற்றின் பிழை கண்டறிதலைப் புரிந்துகொள்வோம்.
கார் எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்
பெரும்பாலான கார் மாடல்களில் எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த நேரடி வகுப்பறையில், எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் தொழில்நுட்பத்தையும் அதன் பிழை கண்டறிதலையும் நாங்கள் புரிந்துகொள்வோம்.
நவீன கார்களில் லூப்ரிகேஷன்
கார்களில் லூப்ரிகேஷன் அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நேரடி வகுப்பறையில், லூப்ரிகேஷன் அமைப்பு, அவற்றின் செயல்பாடுகள், லூப்ரிகண்ட் விஸ்கோசிட்டி, தரம் போன்றவற்றைப் பற்றி நாம் புரிந்துகொள்வோம். நாம் வேரியபில் டிஸ்ப்லேஸ்மென்ட் என்ஜின் ஆயில் பம்ப் பற்றியும் கற்றுக் கொள்வோம்.
கார் – வேரியபில் வால்வ் டைமிங்
இந்த நேரடி வகுப்பறையில், வேரியபில் வால்வ் டைமிங் தொழில்நுட்பம் மற்றும்
சரிசெய்தல் பற்றி புரிந்து கொள்வோம்.
கார் – வேரியபில் வால்வ் டைமிங்
இந்த நேரடி வகுப்பறையில், வேரியபில் வால்வ் டைமிங் தொழில்நுட்பம் மற்றும் சரிசெய்தல் பற்றி புரிந்து கொள்வோம்.
கார் ஆக்டிவ் சஸ்பென்ஷன்
இந்த நேரலை வகுப்பறையில், கார் ஆக்டிவ் சஸ்பென்ஷன் அமைப்பின் தொழில்நுட்பம் மற்றும் சரிசெய்தல் ஆகியவற்றைப் புரிந்துகொள்வோம்.
கார் ECU தொழில்நுட்பம் மற்றும் சரிசெய்தல்
இந்த நேரலை வகுப்பறையில், எலக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட்டில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம். ECU இன் சரிசெய்தலை படிப்படியாகக் கற்றுக்கொள்வோம்.
இந்த நேரலை வகுப்பறையில், டீசல் கார் எரிபொருள் பம்பின் தொழில்நுட்பம் மற்றும் வகைகளைப் புரிந்துகொள்வோம். டீசல் கார் எரிபொருள் பம்பின் சரிசெய்தலையும் கற்றுக்கொள்வோம்.
கார் இன்ஜின் மிஸ்ஃபயர் ட்ரபுள்சூட்டிங்
நவீன கார்களில் பல காரணங்களால் கார் இன்ஜின் மிஸ்ஃபயர் ஏற்படுகிறது. இந்த நேரலை வகுப்பறையில், இன்ஜின் மிஸ்ஃபயர் அல்லது இன்ஜின் மிஸ்ஸிங் ஆவதற்கான காரணங்களையும் அதற்கான தீர்வையும் நாம் புரிந்துகொள்வோம்.
டீசல் கார் பீரியாடிக் சர்வீஸ்
வொர்க்சாப்புகளுக்கு பீரியாடிக் சர்வீஸ் நல்ல வருமான ஆதாரமாகும். டீசல் கார் உற்பத்தியாளர்களின் டெக்னாலஜி மற்றும் பீரியாடிக் சர்வீஸ் பரிந்துரைகளைப் புரிந்துகொள்வது முக்கியம்.
நவீன CNG கார்கள்
இந்த நேரலை வகுப்பறையில், BS6 CNG கார்களின் இன்ஜின் டெக்னாலஜி பற்றி அறிந்துகொள்வோம், மேலும் அதன் சர்வீஸ் மற்றும் ட்ரபுள்சூட்டிங்கையும் புரிந்துகொள்வோம்.
பெட்ரோல் கார் பீரியாடிக் சர்வீஸ்
வொர்க்சாப்புகளுக்கு பீரியாடிக் சர்வீஸ் நல்ல வருமான ஆதாரமாகும். தொழில்நுட்பம் மற்றும் கார் உற்பத்தியாளர்களின் பீரியாடிக் சர்வீஸ் பரிந்துரைகளைப் புரிந்துகொள்வது முக்கியம்.
கார் சஸ்பென்ஷன் சிஸ்டம்
பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பிற்கு நவீன கார் சஸ்பென்ஷன் அமைப்பு முக்கியமானது. இந்த நேரலை வகுப்பறையில் அதன் தொழில்நுட்பம் மற்றும் சேவையைப் புரிந்துகொள்வோம்.
கார் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
நவீன கார்கள் பல அம்சங்களைக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்களைக் கொண்டுள்ளன. இந்த நேரலை வகுப்பறையில் கார் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் அதன் ட்ரபுள் சூட்டிங் ஆகியவற்றைப் புரிந்துகொள்வோம்.
கார் சக்கர சீரமைப்பு
நவீன கார்களின் பிரேக் மற்றும் ஸ்டீயரிங் அமைப்பு செயல்பாடுகளுக்கு கார் வீல் சீரமைப்பு முக்கியமானது. கார் சக்கர சீரமைப்பு செயல்முறை மற்றும் தேவைகளைப் புரிந்துகொள்வோம்.
கார் ஏர்பேக் சிஸ்டம்
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ஏர்பேக் கார்களின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இந்த நேரலை வகுப்பறையில் ஏர்பேக் சிஸ்டம் தொழில்நுட்பம் மற்றும் சேவையைப் புரிந்துகொள்வோம்.
கார் GDI இன்ஜின்
இந்த நேரலை வகுப்பறையில் GDI இன்ஜின் தொழில்நுட்பம் மற்றும் வேலை செய்வது பற்றி புரிந்துகொள்வோம். GDI இன்ஜின்களில் உள்ள சரிசெய்தல் பற்றியும் நாம் புரிந்துகொள்வோம்.
கார் எலக்ட்ரிகல் டெஸ்டிங் - பகுதி 1
இந்த வீடியோவில், நவீன கார்களில் உள்ள ECU வின் புல் அப் மற்றும் புல் டவுன் சர்க்யூட்ஸ் மற்றும் பல்வேறு வகையான ப்யூசஸ் ,. சேதமடைந்த மின் கம்பிகளை எவ்வாறு சரி செய்வது என்பதையும் நாங்கள் புரிந்துகொள்வோம்.
நவீன கார்களில் ஏர் இன்டேக் சிஸ்டம்
நவீன கார்களில் ஏர் இன்டேக் சிஸ்டம் பல மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த வகுப்பறையில் எலக்ட்ரானிக் த்ரோட்டில் பாடி, டர்போசார்ஜர்கள், சூப்பர்சார்ஜர்கள், இன்டர்கூலர்கள் மற்றும் சுவிர்ல் கன்ட்ரோல் மெக்கானிசம் போன்ற ஏர் இன்டேக் சிஸ்டம் துணை அமைப்புகளைப் பற்றி புரிந்துகொள்வோம்.
நவீன கார்களில் கூலிங் சிஸ்டம்
நவீன கார்களில் கூலிங் சிஸ்டம் டெக்னாலஜி மிகவும் சிக்கலானதாகி வருகிறது. இந்த வகுப்பறையில் நவீன கூலிங் சிஸ்டம் டெக்னாலஜி, எலக்ட்ரிக் வாட்டர் பம்ப், எலக்ட்ரிக் தெர்மோஸ்டாட், எலக்ட்ரிக் பேன் மற்றும் ஸ்ட்ரே கரண்ட் டெஸ்டிங் ஆகியவற்றைப் புரிந்துகொள்வோம்.
கார் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் சர்வீஸ்
ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஸன் சிஷ்டம் பிரபலமாகி வருகிறது தற்போது வரும் புது கார்களில். இந்த கிளாஸ் ரூமில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஸன் டெக்னாலஜி மற்றும் சேவை பற்றி புரிந்துகொள்வோம்.
கார் பவர் ஸ்டீயரிங்
பவர் ஸ்டீயரிங் இந்த நவீன கார்களில் மிக முக்கியமான கன்ட்ரோல் சிஸ்டம் ஆகும். இந்த வகுப்பறையில் எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் மற்றும் அதன் சர்வீஸ் பற்றி புரிந்து கொள்வோம்.
நவீன கார் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம், பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் எஞ்சின் டையக்னஸிஸ்
AMT போன்ற காரில் நவீன டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் பற்றி அறிந்து கொள்வோம். ABS பற்றியும் தெரிந்து கொள்வோம். மேலும் ESP அதாவது எலக்ட்ரானிக் ஸ்டபிளிட்டி ப்ரோக்ராம் மற்றும் டூயல் மாஸ் ஃப்ளைவீல் பற்றிய தகவலையும் பெறுங்கள்.
கார் கண்ட்ரோல் சிஸ்டம்
SCR, GDI, CAN கம்யூனிகேஷன்ஸ் போன்ற நவீன கார்களில் உள்ள கன்ட்ரோல் சிஸ்டங்கள் பற்றி அறிந்து கொள்வோம். பல்வேறு வகையான எஞ்சின் சப்தங்கள் மற்றும் பேட்டரி லீக் கரண்ட் டெஸ்ட் பற்றியும் கற்றுக்கொள்வோம்.
BS6 கார் எலெக்ட்ரிக்கல் சர்க்யூட் டயாக்ராம் - பகுதி 2
இந்த வகுப்பறையில் CAN -ஐ நாம் புரிந்து கொள்வோம் அதாவது கன்ட்ரோலர் ஏரியா நெட்வொர்க் மற்றும் LIN அதாவது லோக்கல் இண்டர்கன்னெக்ட் நெட்வொர்க் சர்க்யூட் டையக்ராம்கள்; இது டையக்னசிஸ்க்கு அவசியம்.
கார் BS6 பெட்ரோல் எஞ்சின் ட்ரபிள் ஷூட்டிங் - பகுதி 2
இந்த நேரடி வகுப்பறையில், BS6 பெட்ரோல் கார் எஞ்சின் பற்றி அறிந்து கொள்வோம். நவீன ஸ்பார்க் பிளக் மற்றும் அதன் சர்விஸ் விவரங்களைப் புரிந்து கொள்வோம். மேலும் நாம் இக்னிசியன் காயில் அதன் சர்க்யூட் மற்றும் டெஸ்டிங்கை புரிந்து கொள்ள வேண்டும்.
பிஎஸ் 6 கார் எலக்ட்ரிகல் சர்குய்ட் டயாக்ராம் - பகுதி 1
மாடர்ன் கார்களில் எலக்ட்ரிகல் சர்குய்ட் டயாக்ராம் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் இந்த நேரடி வகுப்பறையில் வயர் கலர் கோடுகளை பற்றி புரிந்துகொள்வோம், பல்வேறு வகையான கண்ணேக்டர் மற்றும் சர்குய்ட் டயாக்ராம்.
கார் பிஎஸ் 6 பெட்ரோல் எஞ்சின் ட்ராபில்ஷூட்டிங்
இந்த நேரடி வகுப்பறையில், பிஎஸ் 6 பெட்ரோல் கார் எஞ்சின் பற்றி அறிந்து கொள்வோம். பிஎஸ் 6 டீசல் எஞ்சினிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது? எந்த சென்சார்கள் மற்றும் ஆக்சுவேட்டர்கள் இதில் வேறுபடுகின்றன?
கார் டீசல் என்ஜின் ஆக்சுவேட்டர்கள் சோதனை
இந்த நேரடி வகுப்பறையில், கார் டீசல் என்ஜின் ஆக்சுவேட்டர்கள் சோதனை பற்றி அறிந்து கொள்வோம். (1) இன்லெட் மீட்டரிங் வால்வு அல்லது பியூஎல் மீட்டரிங் யூனிட் (2) ஹை பிரஷர் ரெகுலேட்டர் வால்வு அல்லது ரயில் பிரஷர் கவர்னர், (3) பூஸ்ட் கண்ட்ரோல் வால்வு அல்லது பூஸ்ட் பிரஷர் மாடுலேட்டர்
பெட்ரோல் கார் பியூஎல் பம்ப்
இந்த நேரடி வகுப்பறையில், பெட்ரோல் கார் பியூஎல் பம்ப் பற்றி அறிந்து கொள்வோம் அவற்றின் கான்ஸ்ட்ருக்ஷன் மற்றும் ஒர்கிங் பியூயல் பம்ப் பிழைகள், அவற்றின் காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றியும் கற்றுக்கொள்வோம்.
கார் எஞ்சின் நாய்ஸ்
என்ஜினீரிலிருந்து எத்தனை வகையான சத்தங்கள் வருகின்றன? அவைகளுக்கு குறிப்பிட்ட பெயர்கள் உள்ளதா? இந்த நேரடி வகுப்பறையில், பல்வேறு இன்ஜின் சத்தங்கள், அவற்றின் காரணங்கள் மற்றும் தீர்வு பற்றி அறிந்து கொள்வோம்
BS6 கார்களை பற்றிய கஸ்டமர்களின் புகார்
4 மாத காலப்பகுதியில் 5000 சர்வீஸ் ஜாப் கார்டு மற்றும் 300 புகார்கள் ஆய்வு செய்யப்பட்டன. நீங்கள் புரிந்து கொள்ள இந்த 300 புகார்கள் ஆய்வு வழங்கப்பட்டுள்ளது : வாடிக்கையாளர்கள், சர்வீஸ், பிஸினெஸ் மேம்பாடுகள்
BS6 கார்கள் - பகுதி 2
எஸ்.சி.ஆர் - செலெக்ட்டிவ் கேட்டலிடிக் ரிடுக்ஷன் மற்றும் ஜி.டி.ஐ - பெட்ரோல் கசோலின் டைரக்ட் இன்ஜெக்ஷன் பிஎஸ் 6 கார்களில் புதிய தொழில்நுட்பம் மற்றும் சேவை பற்றி புரிந்து கொள்வோம்.
கார் எமிஷன் சிஸ்டம் - பகுதி 2
DPF - டீசல் பார்ட்டிகுலேட் பில்டர் , அவற்றின் வேலை மற்றும் கட்டுமானம், DPF பின் காம்போனென்ட்களின் அவற்றின் சோதனை மற்றும் டிபிஎஃப் ரிஜெனெரேஷன் பற்றி அறிந்து கொள்வோம்:
டையக்னஸ்டிக் ஸ்கேன்னேரை பயன்படுத்தி கார் - எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் காம்போனென்ட்களின் சோதனை
BS 6 கார்களில் டையக்னசிஸ் ஸ்கேனரின் பயன்பாடு, வாகனத்துடன்ஸ்கேனரை எவ்வாறு இணைப்பது, டையக்னஸ்டிக் ப்ராசஸ் மற்றும் ஸ்கேனரின் பிற முக்கிய பயன்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
டையக்னசிஸ் கேஸ் ஸ்டடி - பகுதி 2
கார்களில் உள்ள முக்கியமான புகார்களைப் பற்றி அவற்றின் காரணம் மற்றும் தீர்வுகளைப் பற்றி அறிந்து கொள்வோம். விர்லிங் சவுண்ட் , எஞ்சின் ஸ்டார்டிங், வெள்ளை புகை போன்ற புகார்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன
கார் டையக்னசிஸ் கேஸ் ஸ்டடி - பகுதி 1
என்ஜினை ஸ்டார்ட்டாவதில் ஏன் சிக்கல் உள்ளது மற்றும் குறைந்த மைலேஜ் பிரச்சனையை எவ்வாறு சமாளிப்பது என்பதைப் புரிந்துகொள்வோம். வாடிக்கையாளரின் கார் குறித்த கார்களை ஆழமாக புரிந்து கொள்ளுங்கள். மேலும், பிஎஸ் 6 கார்களில் பெயில் சேப் பற்றி அறிந்து கொள்வோம்.
கார் - எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் காம்போனென்ட்களின் சோதனை
சென்சார் டெஸ்டிங், அதே போல், ECU ஃப்ரீஸ் ஃபிரேம் டேட்டா, மல்டிமீட்டர் மூலமாக சோதனை செய்வது மற்றும் பேட்டரி லீக் கரண்ட் சோதனை பற்றி அறிந்து கொள்வோம்
கார் அட்வான்ஸ்ட் பிரேக் சிஸ்டெம்
ABS - ஆன்டி ஸ்கிட் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ESP - எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் போன்ற கார் பிரேக்கிங் சிஸ்டத்தின் முன்னேற்றங்களைப் பற்றி புரிந்துகொள்வோம்.
அட்வான்ஸ்ட் கார் எமிஸ்சின் டெக்னாலஜி (EVAP, EGR & LNT
இவப்ரேட்டிவ் எமிஸ்சின் கண்ட்ரோல் சிஸ்டெம், எக்சாஸ்ட் காஸ் ரீசர்குலேஷென் சிஸ்டெம், லீன் NOx டிராப் மற்றும் அவற்றின் சர்வீஸ் போன்ற கார் எமிஸ்சின் டெக்னாலஜி பற்றி புரிந்துகொள்வோம்.
நவீன கார்களின் அட்வான்ஸ்ட் ட்ரான்ஸ்மிஸ்ஸின் சிஸ்டெம்
கார் டிரான்ஸ்மிஷன் டெக்னாலஜி மற்றும் டூயல் மாஸ் ஃப்ளைவீல், ஆட்டோமேட்டட் மேண்ணுவெல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் முன்னேற்றங்கள் போன்ற சர்வீஸ் டிப்ஸ் பற்றி அறிவோம்.
லைவ் கிளாஸ் ரூம்: கார் ஏர் கண்டிஷனிங் எச் வி ஏ சி சிஸ்டம்
கார்களில் ஹீட்டிங் வென்டிலேஷன் - ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் காம்போனன்ட்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய விரிவான விளக்கதினை தெரிந்து கொள்வோம். பொதுவாக எச்.வி.ஏ.சி சிஸ்டத்தில் ஏற்படும் ரிப்பேர்களை கண்டறிந்து அவற்றை எவ்வாறு சரிசெய்வது எப்படி என்பதை அறிந்துகொள்வோம்