1. Home
  2. Auto repair workshops
  3. Super mechanic academy
  4. Tamil
  5. Bike online academy
மோட்டார் சைக்கிள் ஸ்லிப்பர் கிளட்ச் ட்ரபுள்சூட்டிங்
இந்த ஆன்லைன் அகாடமி வீடியோவில், க்ரூஸர் பைக்குகளில் பயன்படுத்தப்படும் ஸ்லிப்பர் கிளட்ச்சின் ட்ரபுள்சூட்டிங் பற்றி நாம் புரிந்து கொள்வோம்.
மோட்டார் சைக்கிள் ஸ்லிப்பர் கிளட்ச் அறிமுகம்
இந்த ஆன்லைன் அகாடமி வீடியோவில், க்ரூஸர் பைக்குகளில் பயன்படுத்தப்படும் ஸ்லிப்பர் கிளட்ச் தொழில்நுட்பத்தை நாங்கள் புரிந்துகொள்வோம்.
மோட்டார் சைக்கிள் பின்புற ஷாக் அப்சார்பரில் உள்ள சரிசெய்தல்
நவீன செயல்திறன் பைக்குகளில் பின்புற ஷாக் அப்சார்பர் தொழில்நுட்ப வசதி மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் முக்கியமானது. பின்புற ஷாக் அப்சார்பரில் உள்ள வாடிக்கையாளரின் புகாரை அதன் விவரமான செயல்பாடு மற்றும் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் தீர்க்க முடியும்.
பைக் மேம்பட்ட எலக்ட்ரிக்கல் ஸ்டார்டர் சிஸ்டம்
நவீன பைக்குகளில் ஸ்டார்ட்டிங் சிஸ்டம் பல்வேறு துணை அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் அகாடமி வீடியோவில் தொழில்நுட்பம், மின்சுற்று மற்றும் நவீன பைக் ஸ்டார்ட்டிங் சிஸ்டத்தின் சரிசெய்தல் பற்றி அறிந்துகொள்வோம்.
பைக் டேப்பெட் அமைப்பு
செயல்திறன் பைக்குகளில் டேப்பெட் அமைப்பு முக்கியமானது. இந்த ஆன்லைன் அகாடமி வீடியோவில், தொழில்நுட்பம், சரிசெய்தல் மற்றும் டேப்பெட்களை அமைக்கும் செயல்முறை பற்றி அறிந்துகொள்வோம்.
பைக் ரியர் சஸ்பென்ஷன் சிஸ்டம் ட்ரபிள்ஷூட்டிங்
நவீன ரியர் சஸ்பென்ஷன் சிஸ்டம் ட்ரபிள்ஷூட்டிங் முறையான நடைமுறையுடன் செய்யப்பட வேண்டும். இந்த ஆன்லைன் அகாடமியில் நவீன ரியர் சஸ்பென்ஷன் சிஸ்டம் ட்ரபிள்ஷூட்டிங்கின் படிப்படியான செயல்முறையை கற்றுக்கொள்வோம்.
பின்புற சஸ்பென்ஷன் அமைப்பு
நவீன செயல்திறன் பைக்குகளில் பின்புற சஸ்பென்ஷன் அமைப்பு, சௌகரியம் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் முக்கியமானது. பின்புற சஸ்பென்ஷன் அமைப்பில் வாடிக்கையாளரின் புகாரை அதன் விரிவான செயல்பாடு மற்றும் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் தீர்க்க முடியும்.
பைக் ஃப்ரண்ட் ஷாக் அப்சார்பர் ட்ரபிள்ஷூட்டிங்
நவீன ஃப்ரண்ட் ஷாக் அப்சார்பர் ட்ரபிள்ஷூட்டிங் முறையான செயல்முறையுடன் செய்யப்பட வேண்டும். இந்த ஆன்லைன் அகாடமியில் நவீன பைக் ஃப்ரண்ட் ஷாக் அப்சார்பர் ட்ரபிள்ஷூட்டிங் பற்றிய படிப்படியான செயல்முறையைக் கற்றுக்கொள்வோம்.
பைக் ஃப்ரண்ட் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன்
நவீன செயல்திறன் பைக்குகளில் ஃப்ரண்ட் சஸ்பென்ஷன் , சௌகரியம் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் முக்கியமானது. ஃப்ரண்ட் சஸ்பென்ஷன் அமைப்பில் உள்ள வாடிக்கையாளரின் புகாரை அதன் விவரமான வேலை மற்றும் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் தீர்க்க முடியும்.
BS6 பைக் இன்ஜின் ஸ்டார்டிங் ப்ராப்ளம் ட்ரபுள் சூட்டிங்
பிஎஸ்6 பைக் இன்ஜின் ஸ்டார்டிங் ப்ராப்ளம் ட்ரபுள் சூட்டிங் முறையான நடைமுறையுடன் செய்யப்பட வேண்டும். இந்த ஆன்லைன் அகாடமியில், பிஎஸ்6 பைக் இன்ஜின் ஸ்டார்டிங் ப்ராப்ளம் ட்ரபுள் சூட்டிங்கின் படிப்படியான செயல்முறையை கற்றுக்கொள்வோம்.
BS6 பைக் இன்ஜின் ஓவர்ஹீட்டிங்
BS 6 பைக் இன்ஜின் ஓவர்ஹீட்டிங் பிரச்சனைக்கு பல காரணங்கள் இருக்கலாம். இந்த ஆன்லைன் அகாடமியில் இன்ஜின் ஓவர் ஹீட்டிங் பிரச்சனையை சரிசெய்வதற்கான ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையை கற்றுக்கொள்வோம்.
BS6 மோட்டார் சைக்கிளில் வயரிங் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்கள்
இந்த வீடியோவில், BS6 பைக்குகளின் என்ஜின் மேனேஜ்மண்ட் சிஸ்டத்தின் வயரிங் பற்றிய விரிவான நடைமுறை அறிவைப் பெறுவீர்கள். சென்சார்கள், ரிலேக்கள், சுவிட்சுகள்,  ஹார்ன்னஸ் மற்றும் ECU போன்ற மின்னணு பாகங்கள் எவ்வாறு மின்சார சர்க்யூட்டில் இணைக்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
ABS & அல்லாத ABS பைக்குகளில் பிரேக் ஆயில் ப்ளீடிங்
இந்த வீடியோவில் ABS மற்றும் ABS இல்லாத பைக் பிரேக் ஆயில் ப்ளீடிங் பற்றி மூன்று வெவ்வேறு முறைகள் அதாவது மேனுவல் பிரேக் ப்ளீடிங் முறை, நியூமேடிக் உதவி உபகரணங்கள் முறை,  மற்றும் தலைகீழ் பிரேக் ஆயில் ப்ளீடிங் முறை பற்றிய நடைமுறை அறிவைப் பெறுவோம்
ஆக்சிஜன் சென்சார் மற்றும் இன்டேக் ஏர் டெம்பரேச்சர் சென்சார் ட்ரபிள் ஷூட்டிங்
இந்த வீடியோவில், பிளிங்க் கோட்  முறையைப் பயன்படுத்தி பிஎஸ்6 பைக்குகளில் ஆக்சிஜன் சென்சார் மற்றும் இன்டேக் ஏர் டெம்பரேச்சர் சென்சார் ட்ரபிள் ஷூட்டிங் பற்றிய விரிவான நடைமுறை அறிவைப் பெறுவீர்கள்.
பைக் பிளிங்க் கோட் சிஸ்டம் ட்ரபிள்ஷூட்டிங்
இந்த வீடியோவில், பிளிங்க் கோட்  முறையைப் பயன்படுத்தி பிஎஸ்6 பைக்குகளின் ட்ரபிள் ஷூட்டிங் பற்றிய விரிவான ப்ராக்டிகல் அறிவைப் பெறுவீர்கள்.
பைக் பியூயல் பம்ப்
இந்த வீடியோவில், நவீன EFI பைக்கில் பியூயல் பம்ப் வேலை, கட்டுமானம், வகைகள், எலக்ட்ரிக் சர்க்யூய்ட் மற்றும் பியூயல்  பம்ப் சோதனை பற்றிய அறிவைப் பெறுவோம்.
பைக் ஏர் பில்டர் , லுபிரிகேஷன்  மற்றும் கம்ப்ரெஸ்ஸின்  சோதனை
நவீன பைக்குகளில், ஏர் பில்டர், லுபிரிகேஷன் மற்றும் இன்ஜின்  கம்ப்ரெஸ்ஸின் பெரும் முக்கியத்துவம் உள்ளது, ஏர் பில்டர் சர்வீஸ், லுபிரிகேஷன் மற்றும் இன்ஜின்  கம்ப்ரெஸ்ஸின் சோதனை பற்றி விவரங்களை தெரிந்துகொள்ளலாம்
பைக் EFi டியாக்னோசிஸ்
நவீன EFI பைக்குகளில் டியாக்னோசிஸ் எவ்வாறு செய்வது  என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
எலக்ட்ரானிக் இக்னிஷன் சிஸ்டெம்
BS4 மற்றும் BS6 டூ வீலெர்களில் எலக்ட்ரானிக் இக்னிஷன் சிஸ்டெம் பயன்படுத்தப்பட்டது. எலக்ட்ரானிக் இக்னிஷன் சிஸ்டெதின் விரிவான சர்க்கியூட், செயல்பாடு மற்றும் சர்வீஸ் பற்றி புரிந்துகொள்வோம்.
மோட்டார் சைக்கிளிலிருந்து ஸ்கூட்டர் வேறுபாடுகள்

பைக்குகளுடன் ஒப்பிடும்போது ஸ்கூட்டர்களில் உள்ள வேறுபாடுகள் பற்றி அறிந்து கொள்வோம்.
ஸ்கூட்டர் வேரியோமெட்ரிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் பைனல் ரிடக்சன் சர்வீஸ் பற்றியும் நாங்கள்
அறிவோம்.

 

 

 

பைக் ப்ரியாடிக்  மெயின்டனன்ஸ் மற்றும் சர்வீஸ்
ப்ரியாடிக்  மெயின்டனன்ஸ் என்பது வொர்க்ஷாப்களுக்கு வருவாயின் நல்ல ஆதாரமாகும். மோட்டார் சைக்கிள் ரியாடிக்  மெயின்டனன்ஸ் விவரம் மற்றும் சிறந்த அம்சங்களைப் புரிந்துகொள்வோம்.
டூ வீலர் - SAI மற்றும் EVAP சிஸ்டம்
டூ வீலரில் செகண்டரி ஏர் இன்ஜெக்சன் (SAI) மற்றும் எவாப்பரேட்டிவ் எமிசன் கண்ட்ரோல் சிஸ்டம் (EVAP) பற்றி கற்று கொள்வோம். இந்த சிஸ்டங்கள்  எவ்வாறு வேலை செய்கின்றது  என்பதையும் அவற்றை எவ்வாறு ரிப்பேர் செய்து பராமரிக்கலாம் என்பதையும் நாம் புரிந்துகொள்வோம். 
BS4 லிருந்து BS6: முக்கிய மாற்றங்கள் டூ வீலர் களின் டெக்னாலஜி யில்
BS6 ல் புதிய எமிஷன் விதி முறைகள் இந்தியாவில் செயல் படுத்த பட்டுள்ளதால், டெக்னாலஜி in
டூவீலர்களின் (EVAP, EFI போன்ற) மாற்றங்களை கற்று கொள்வோம், மற்றும் இந்த மாற்றங்களுக்கேற்றவாறு நீங்கள் எவ்வாறு உங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.