We use cookies to collect and analyse information on our site's performance and to enable the site to function. Cookies also allow us and our partners to show you relevant ads when you visit our site and other 3rd party websites, including social networks. You can choose to allow all cookies by clicking 'Allow all', or manage them individually by clicking 'Manage cookie preferences', where you will also find more information.
இந்த நேரடி வகுப்பறையில், BS 6 பைக் எஞ்சினில் டாப் 7 பிரச்சனைகள் மற்றும் அவற்றின் டயக்னோசிஸ் ஐப் புரிந்துகொள்வோம்.
BS6 பைக் டாப் 5 சென்சார் பிரச்சனைகள்
இந்த நேரலை வகுப்பறையில், BS6 பைக்குகளின் தொழில்நுட்பத்தில் முதல் 5 சென்சார் சிக்கல்கள் மற்றும் அவற்றின் கண்டறிதல் ஆகியவற்றைப் புரிந்துகொள்வோம்.
BS 6 பைக்குகளில் உள்ள டாப் 7 எலக்ட்ரிக்கல் பிரச்சனைகள்
இந்த நேரடி வகுப்பறையில், BS 6 பைக்குகளில் டாப் 7 எலக்ட்ரிக்கல் பிரச்சனைகள் மற்றும் அவற்றின் டயக்னோசிஸ் ஐப் புரிந்துகொள்வோம்.
நவீன பைக் எமிஷன் சிஸ்டம்
இந்த நேரடி வகுப்பறையில், BS 6 பைக்குகள் எமிஷன் தொழில்நுட்பம் மற்றும் அதன் பிழை கண்டறிதல் ஆகியவற்றைப் புரிந்துகொள்வோம்.
பைக் ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் எஞ்சின்கள்
ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் எஞ்சின் பெட்ரோல் மற்றும் எத்தனால் கலவையில் இயங்குகிறது. இந்த நேரடி வகுப்பறையில், ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் எஞ்சின் டெக்னாலஜி மற்றும் அதன் ஃபால்ட் டயக்னோசிஸ் ஐப் புரிந்துகொள்வோம்.
BS 6 பைக்குகள் - ஸ்டேஜ் 2
BS 6 ஸ்டேஜ் 2 2023 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்படலாம். இந்த நேரடி வகுப்பறையில், BS 6 ஸ்டேஜ் 1 முதல் BS 6 ஸ்டேஜ் 2 வரை டெக்னாலஜியில் ஏற்படும் மாற்றத்தைப் புரிந்துகொள்வோம்.
நவீன பைக்குகளில் லூப்ரிகேஷன்
இரு சக்கர வாகனங்களில் லூப்ரிகேஷன் அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நேரடி வகுப்பறையில், லூப்ரிகேஷன் அமைப்பு, அவற்றின் செயல்பாடுகள், லூப்ரிகண்ட் விஸ்கோசிட்டி, தரம் போன்றவற்றைப் பற்றி நாம் புரிந்துகொள்வோம்.
சூப்பர் பைக்குகள் தொழில்நுட்பம்
இந்த நேரடி வகுப்பறையில், சூப்பர் பைக்குகள் தொழில்நுட்பத்தைப் பற்றி நாம் புரிந்துகொள்வோம்.
பைக் ஸ்டபிலிட்டி
இந்த நேரடி வகுப்பறையில், மோட்டார் சைக்கிள் ஜியோமெட்ரி, சஸ்பென்ஷன், ஃபிரேம், சேசிஸ், வீல் சீரமைப்பு மற்றும் வீல் ட்ரூயிங் ஆகியவற்றைப் புரிந்துகொள்வோம்.
பைக் IACV தொழில்நுட்பம் மற்றும் சரிசெய்தல்
இந்த நேரடி வகுப்பறையில், பைக் ஐடில் ஏர் கண்ட்ரோல் வால்வின் தொழில்நுட்பம் மற்றும் சரிசெய்தல் ஆகியவற்றைப் புரிந்துகொள்வோம்.
பைக் டெம்பரேச்சர் சென்சார் தொழில்நுட்பம் & சரிசெய்தல்
இந்த நேரலை வகுப்பறையில், பைக் டெம்பரேச்சர் சென்சார் தொழில்நுட்பம் மற்றும் சரிசெய்தல் ஆகியவற்றைப் புரிந்துகொள்வோம்.
பைக் மேப் சென்சார் தொழில்நுட்பம் & சரிசெய்தல்
இந்த நேரலை வகுப்பறையில், பைக் மேப் சென்சார் தொழில்நுட்பம் மற்றும் சரிசெய்தல் ஆகியவற்றைப் புரிந்துகொள்வோம்.
பைக் ECU தொழில்நுட்பம் மற்றும் சரிசெய்தல்
இந்த நேரலை வகுப்பறையில், எலக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட்டில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம். ECU இன் சரிசெய்தலை படிப்படியாகக் கற்றுக்கொள்வோம்.
நவீன பைக்குகளில் மைலேஜ் பிரச்சனை சரிசெய்தல்
இந்த நேரலை வகுப்பறையில், BS6 பைக்குகளின் மைலேஜ். பிரச்சனைகளைப் புரிந்துகொள்வோம். இந்தப் பயிற்சியின் முடிவில் மைலேஜை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்
EFi பைக் ஃப்யூயல் பம்ப் தொழில்நுட்பம் & சரிசெய்தல்
இந்த நேரலை வகுப்பறையில், EFi பைக் எரிபொருள் பம்பின் தொழில்நுட்பம், வகைகள் மற்றும் சேவையைப்
புரிந்துகொள்வோம். EFi பைக் எரிபொருள் பம்பின் சரிசெய்தலையும் கற்றுக்கொள்வோம்.
பைக் த்ரோட்டில் பொசிஷன் சென்சார் சரிசெய்தல்
இந்த நேரலை வகுப்பறையில், த்ரோட்டில் பொசிஷன் சென்சாரின் சேவை மற்றும் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வோம். BS6 இன்ஜினில் த்ரோட்டில் பொசிஷன் சென்சாரின் சரிசெய்தலையும் கற்றுக்கொள்வோம்.
பைக் இன்ஜின் சத்தம்
இன்ஜிலிருந்து வரும் சத்தம் ஒரு குறிப்பிட்ட சிக்கலைக் குறிக்கிறது. வொர்க்சாப் வல்லுநர்கள் சத்தத்தைக் கண்டறிவதும், இந்த இரைச்சல்களைக் கவனமாகக் கேட்பதன் மூலம் தவறுகளைக் கண்டறிவதும் முக்கியம். இந்த நேரலை வகுப்பறையில் இஞ்சின் இரைச்சல்களுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி அறிந்துகொள்வோம்.
பைக் லைட்டிங் சிஸ்டம் சர்க்யூட்
இந்த நேரலை வகுப்பறையில், பைக் லைட்டிங் சிஸ்டத்தின் சர்வீஸ் மற்றும் டெக்னாலஜியை
புரிந்துகொள்வோம் மற்றும் ட்ரபுள்சூட்டிங்கையும் புரிந்துகொள்வோம்.
பைக் ஸ்டார்ட்டிங் சிஸ்டம் சர்க்யூட் - பகுதி 2
இந்த நேரலை வகுப்பறையில், இன்டகரேடட் ஸ்டார்டர் ஜெனரேட்டரின் சேவை மற்றும் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வோம், அதாவது ஏசிஜி ஸ்டார்டர் மற்றும் ஸ்டார்ட் ஸ்டாப் ஸ்விட்ச் அதாவது ஐடில் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டத்தின் தொழில்நுட்பம் மற்றும் சேவையைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.
பைக் சார்ஜிங் சிஸ்டம் சர்க்யூட்
இந்த நேரலை வகுப்பறையில், நவீன பைக் சார்ஜிங் சிஸ்டம் பாகங்கள், சர்க்யூட்ஸ் மற்றும் அதன் ட்ரபுள் சூட்டிங் ஆகியவற்றைப் புரிந்துகொள்வோம்
பைக் ஸ்டார்ட்டிங் சிஸ்டம் சர்க்யூட் - - பகுதி 1
இந்த நேரலை வகுப்பறையில், நவீன பைக் ஸ்டார்ட்டிங் சிஸ்டம் பாகங்கள், சர்க்யூட்ஸ் மற்றும் அதன் ட்ரபுள் சூட்டிங் ஆகியவற்றைப் புரிந்துகொள்வோம்.
பைக் சஸ்பென்ஷன் சிஸ்டம்
பைக் வாடிக்கையாளர்கள் சஸ்பென்ஷன் சிஸ்டம் குறித்து பல புகார்களுடன் வருகிறார்கள். நவீன பைக்குகளில் உள்ள சஸ்பென்ஷன் சிஸ்டம் பற்றிய அறிவு அதன் சரிசெய்தலுக்கு முக்கியமானது. இந்த நேரலை வகுப்பறையில் சஸ்பென்ஷன் சிஸ்டம் தொழில்நுட்பம் மற்றும் அதன் சேவையைப் புரிந்துகொள்வோம்.
மோட்டார் சைக்கிள் கியர்பாக்ஸ்
இந்த நேரலை வகுப்பறையில், மோட்டார் சைக்கிள் கியர்பாக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் நவீன பைக்குகளின் சேவை பற்றி நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
பைக் சக்கரங்கள் மற்றும் டயர்கள்
செயல்திறன் பைக்குகளில் சக்கரங்கள் மற்றும் டயர்கள் முக்கியமானதாகிவிட்டன. இந்த நேரலை வகுப்பறையில், சக்கரங்கள் மற்றும் டயர்கள் தொழில்நுட்பம், விவரக்குறிப்புகள் மற்றும் சிக்கல்களைப் புரிந்துகொள்வோம்.
மாடர்ன் பைக் இன்ஜின் - பகுதி 2
நவீன BS 6 பைக்குகளில் எஞ்சின் ஓவர்ஹாலிங் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பார்ப்போம். முக்கியமான எஞ்சின் காம்பொனென்டஸ்களை எவ்வாறு ஆய்வு செய்வது என்பதையும் நாங்கள் புரிந்துகொள்வோம்.
பைக் எலக்ட்ரிக்கல் டெஸ்டிங் - பகுதி 1
BS6 பைக்குகளில் எலக்ட்ரிக்கல் சோதனைகளைப் புரிந்துகொள்வோம். இந்த வீடியோவில் நாம் எலக்ட்ரிகல் டெஸ்டிங் - எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் காம்பொனென்டஸ் ரெசிஸ்டன்ஸ் மற்றும் வோல்டேஜ் ஆகியவற்றின் பராமீட்டர் வேல்யூஸ் புரிந்துகொள்வோம்.
நவீன பைக்குகள் எஞ்சின் - பகுதி 1
BS6 எமிஸன் நார்ம்ஸ் விதிமுறைகளால் நவீன இரு சக்கர வாகனங்களில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த வகுப்பறையில் இந்த மாற்றங்கள் மற்றும் அது தொடர்பான சரிசெய்தல் பற்றி புரிந்துகொள்வோம்.
நவீன பைக்குகளில் பேட்டரி டெக்னாலஜி மற்றும் சர்வீஸ்
நவீன டூ வீலர் வாகனத்தில் பேட்டரி இன்றியமையாத பகுதியாகும். இந்த கிளாஸ்ரூமில் நீங்கள் பேட்டரி டெக்னாலஜி, பல்வேறு வகையான பேட்டரிகள் மற்றும் பேட்டரியின் சர்வீஸ் ஆகியவற்றைப் புரிந்துகொள்வீர்கள்
நவீன பைக்குகளில் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர்கள்
நவீன பைக்குகளில் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். இந்த வகுப்பறையில் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரின் விவரங்கள் மற்றும் அமைப்புகளைப் புரிந்துகொள்வோம்.
நவீன பைக்குகளுக்கான OBD கருவிகள்
நவீன பைக்குகளுக்கு சர்வீஸ் செய்ய டையக்னசிஸ் கருவிகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். இந்த வகுப்பறையில், டையக்னசிஸ் ஸ்கேனர்கள் அல்லது ஸ்கேன் கருவிகள் மற்றும் சுயமான வொர்க்ஷாப்களுக்கு பொருத்தமான OBD ஸ்கேன் கருவி பற்றி புரிந்து கொள்வோம்
நவீன ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் சர்வீஸ்
ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளின் சர்வீஸ் மற்றும் ட்ரபிள் ஷூட்டிங் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வோம். அத்தகைய EFI பியூயல் லைன் டெஸ்டிங், சென்சார் டெஸ்டிங், ஆக்சுவேட்டர் டெஸ்டிங், வாடிக்கையாளர் புகார்கள் மற்றும் ABS.
நவீன ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள்
பைக்குகளில் நவீன டெக்னாலஜி பற்றி அறிந்து கொள்வோம். EFI , BS6 கார்புரேட்டர், ஸ்கேனர் ட்ரபிள் கோடுகள், ரிலேஸ், இன்டெகிரெட் ஆல்டர்னேட்டர் மற்றும் ஸ்டார்டர், த்ரோட்டில் பொசிஷன் சென்சார் சர்க்யூட் மற்றும் BS6 பைக்குகளில் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர்
பிஎஸ் 6 பைக் எலெக்ட்ரிக்கல் சர்க்யூட் டயாக்ராம் - பகுதி 2
நவீன கார்களை டையக்னசிஸ் செய்ய எலக்ட்ரிக் சர்க்யூட் டையக்ராம்களைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த வகுப்பறையில், திராட்டில் பொசிஷன் சென்சார், ஆக்ஸிஜன் சென்சார், ஃபாஸ்ட் ஐடியல் சோலினாய்ட் வால்வு மற்றும் ஸ்விட்ச் டையக்ராம் போன்ற சென்சார்கள் மற்றும் ஆக்சுவேட்டர்களின் சர்க்யூட் டையக்ராம்களைப் புரிந்துகொள்வோம்.
பிஎஸ் 6 பைக் எலக்ட்ரிகல் சர்குய்ட் டயாக்ராம் - பகுதி 1
மாடர்ன் பைக்குகளில் எலக்ட்ரிகல் சர்குய்ட் டயாக்ராம் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்இந்த நேரடி வகுப்பறையில் வயர் கலர் கோடுகளை பற்றி புரிந்துகொள்வோம், எலக்ட்ரிகல் சர்குய்ட் ஸிம்போல்ஸ் மற்றும் சர்குய்ட் டயாக்ராம்.
பிஎஸ் 6 க்ரூஸர் பைக்குகள் பிரியோடிக் சர்வீஸ் மூலம் சரிசெய்தல்
க்ரூஸர் பைக்குகளில் செயல்திறன் இயந்திரம் துல்லியமான சேவை நடைமுறைகளை கோருகிறது. மேம்பட்ட க்ரூஸர் பைக் என்ஜின்களுக்கான பொதுவான சேவை நடைமுறைகளைப் புரிந்துகொள்வோம்.
பிஎஸ் 6 ஸ்கூட்டர்கள் சரிசெய்தல் ட்ராபில்ஷூட்டிங்
இந்த நேரடி வகுப்பறையில், பிஎஸ் 6 ஸ்கூட்டர்கள் சரிசெய்தல் பற்றி அறிந்து கொள்வோம். இதில் எஞ்சின் ஓவர்ஹீட்டிங் பிரச்சினை மற்றும் படிப்படியான தீர்வு பற்றிய படி பற்றி அறிந்து கொள்வோம்
இந்த நேரடி வகுப்பறையில், இன்ஜெக்டர், பியூஎல் பம்ப், ஐடில் ஏர் கண்ட்ரோல் வால்வு / பாஸ்ட ஐடில் சோலனாய்டு, புர்ஜ் கண்ட்ரோல் வால்வு, ஹை டென்ஷன் காயில் போன்ற பிஎஸ் 6 பைக்குகள் ஆக்சுவேட்டர்களைப் பற்றி அறிந்து கொள்வோம். அவற்றின் தவறுகளின் அறிகுறிகள், காரணம் மற்றும் தீர்வுகள் பற்றியும் அறிந்து கொள்வோம்.
பிஎஸ் 6 பைக்குகளில் கஸ்டமர் கம்பளைண்ட்ஸ் - பகுதி 2
பேட்டரி சிக்கல்கள், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் சிக்கல்கள், என்ஜின் கிரான்க் ஆகவில்லை , அதிக ஆர்.பி.எம்மில் எஞ்சின் மிஸ்பைரிங் போன்ற முக்கியமான புகார்களைப் பற்றி அறிந்து கொள்வோம், புதிய தொழில்நுட்பத்தைப் பற்றியும் “ஸ்கூட்டரில் ஒரு பீஸ் யூனிட் ஆக , ஆல்டர்னேட்டர் மற்றும் ஸ்டார்டர்” பற்றி அறிந்து கொள்வோம்.
BS6 கார்களை பற்றிய கஸ்டமர்களின் புகார்
4 மாத காலப்பகுதியில் 5000 சர்வீஸ் ஜாப் கார்டு மற்றும் 300 புகார்கள் ஆய்வு செய்யப்பட்டன. நீங்கள் புரிந்து கொள்ள இந்த 300 புகார்கள் ஆய்வு வழங்கப்பட்டுள்ளது : வாடிக்கையாளர்கள், சர்வீஸ், பிஸினெஸ் மேம்பாடுகள்
BS6 இரு சக்கர வாகனம் – பகுதி 2
எலக்ட்ரானிக் கார்பூரேட்டர் போன்ற பிஎஸ் 6 பைக்குகளில் புதிய தொழில்நுட்பம் மற்றும் சேவையைப் பற்றி புரிந்துகொள்வோம். எலக்ட்ரிகல் சர்குய்ட் சிம்போல்ஸ் எவ்வாறு அடையாளம் காண்பது என்பதையும் கற்றுக்கொள்வோம்.
பைக் டையக்னசிஸ் கேஸ் ஸ்டடி
பைக்குகளில் உள்ள முக்கியமான புகார்களைப் பற்றி அவற்றின் காரணம் மற்றும் தீர்வுகளைப் பற்றி அறிந்து கொள்வோம். ஸ்கூட்டர் ஸ்டார்ட்டாகவில்லை , போதிய எஞ்சின் ஐடியல் ஸ்பீட் இல்லை, கோல்ட் ஸ்டார்டிங் பிரச்னை மற்றும் ரிலே சம்பந்தமான போன்ற புகார்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
BS6 பைக்ஸ் 150 CC க்கு மேல் - பகுதி 2
ஹைட்ராலிக் டேப்பட் செட்டிங், ரோல் ஓவர் சென்சார், சைட் ஸ்டாண்ட் சுவிட்ச், கூலிங் சிஸ்டம் மற்றும் 150 சி.சி.க்கு மேல் உள்ள க்ரூஸர் பைக்குகளில் லோ பிக் அப் பிரச்சினைகள் பற்றி அறிந்து கொள்வோம்
BS6 பைக்ஸ் 150 CC க்கு மேல் - பகுதி 1
க்ரூஸர் / ஸ்போர்ட் பைக்குகளின் டெக்னாலஜியை பற்றி அறிந்து கொள்வோம். ஸ்லீப்பர் கிளட்ச், அவற்றின் வேலை மற்றும் மெயின்டனன்ஸ் போன்ற அவர்களின் சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களையும் நாங்கள் கற்றுக்கொள்வோம்.
EFI பைக்குகளில் டையக்னஸ்டிக் ஸ்கேன்னேர்
EFI பைக்குகளில் டையக்னஸ்டிக் ஸ்கேனர் பற்றி அறிந்து கொள்வோம். DTC என்றால் யக்னஸ்டிக் ட்ரபிள் கோடுகள், டையக்னஸ்டிக் ப்ராஸஸ் மற்றும் ஸ்கேனரின் பிற முக்கிய பயன்பாடுகளையும் நாங்கள் கற்றுக்கொள்வோம்.
பைக் - ABS டெக்னாலாஜி மற்றும் சர்வீஸ்
நவீன பைக்குகள், ஏபிஎஸ் சர்வீஸில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை மற்றும் ABS - ஆன்டிஸ்கிட் பிரேக்கிங் சிஸ்டம் பற்றி அறிந்து கொள்வோம்.
BS6 பைக்ஸ்களின் எலக்ட்ரானிக் பியூயல் இன்ஜெக்ஷன் (EFI): சென்சார்ஸ், ஆக்சுவேட்டர்ஸ் மற்றும் அவற்றின் டெஸ்டிங் – பார்ட் 2
டூ வீலெர் BS6 இன்ஜின் சென்சார்ஸ், ஆக்சுவேட்டர்ஸ் மற்றும் ECU ஆகியவற்றின் டெஸ்டிங் மற்றும் டைக்னோசிஸ் பற்றி புரிந்துகொள்வோம். பேட்டரி லீக் கரண்ட் டெஸ்டிங் மற்றும் மல்டிமீட்டரின் சரியான பயன்பாடு ஆகியவற்றைக் பற்றி கற்றுக் கொள்வோம்.
லைவ் கிளாஸ் ரூம்: BS4 லிருந்து BS6 - முக்கிய மாற்றங்கள் டூ வீலர் களின் டெக்னாலஜி யில்
BS6 ல் புதிய எமிஷன் விதி முறைகள் இந்தியாவில் செயல் படுத்த பட்டுள்ளதால், டெக்னாலஜி in
டூவீலர்களின் (EVAP, EFI போன்ற) மாற்றங்களை கற்று கொள்வோம், மற்றும் இந்த மாற்றங்களுக்கேற்றவாறு நீங்கள் எவ்வாறு உங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
BS6 பைக்ஸ்களின் எலக்ட்ரானிக் பியூயல் இன்ஜெக்ஷன் (EFI): சென்சார்ஸ், ஆக்சுவேட்டர்ஸ் மற்றும் அவற்றின் டெஸ்டிங் பார்ட்-1
பியூயல் சிஸ்டெம் டெஸ்டிங், சென்சார் டெஸ்டிங் மற்றும் ஆக்சுவேட்டர் டெஸ்டிங் போன்ற BS6 டூ வீலெர்ஸ் சர்வீஸ்களில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி அறிவோம்.
எலக்ட்ரானிக் பியூயல் இன்ஜெக்ஷன், பியூயல் டெலிவரி சிஸ்டம், ஏர் இன்டேக் சிஸ்டம் மற்றும் இன்ஜின் மேனேஜ்மென்ட் சிஸ்டம் போன்ற டூ வீலெர்ஸ் BS6 இன்ஜின் டெக்னாலஜியில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி புரிந்து கொள்வோம்.